எங்க கம்பெனி சூப்பர்வைசரிடம் போய் ஒரு நாள் லீவு கேட்டேன் நான்...
அதற்கு அவர் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்டார்... வாயடைத்து போய்விட்டேன்...
அந்த கேள்விகள் இதோ...
வருடத்தில் மொத்தம் எத்தனை நாள் தெரியுமா????
365 நாள் Sir
அதில் மொத்தம் எத்தனை கிழமை??
52 Sir
ஒரு வருஷத்ல எத்தன சனி,ஞாயிறு வரும்???
104 Sir
ஆக மொத்தத்ல 261 நாள்தான் Balance இருக்கு
சரி நீ ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணி வேளை செய்யயிற??????
8 மணி நேரம் Sir
அப்போ அடுத்த 16 மணி நேரம் என்ன செய்ற???
வீட்லதானே இருக்கிற????
ஆமாம் Sir
இப்படியே 16 மணித்தியாணத்யும்கூட்டி ஒரு வருஷத்துக்கு பாரு பாப்பம்???
175 நாள் நீ வீட்ல இருக்கிற???
இப்போ சொல்லு பார்ப்பம் மிச்சம் எத்ன நாள் இருக்கு??
Sir எல்லாம் பார்த்தால் 91 நாள் இருக்கு Sir
சரி ஒரு நாளைக்கு நீங்க tea 🍵 குடிக்க 30 நிமிஷம் சரி எடுப்பீங்க
இப்போ 30 நிமிஷம் படி ஒரு வருஷத்துக்கு பாரு
உங்கட வேளைநேரத்தில் 23 நாள் நீங்க Tea குடிக்கிற???
அப்போ மிச்சம்???
78 நாள் Sir???
அதில சாப்பாட்டுக்கு 1 நாளைக்கு 1 மணிநேரம் வேற? 1 மணி படி
46 நாள் சாப்பிடிற நீங்க???
அப்போ மிச்சம் எத்தின நாள்
22 நாள் Sir
இதில காய்ச்சல் , தலைவலி எப்டியும் 2 நாள் எடுத்துக்குவ நீ
இப்போ எத்ன நாள்??
20 நாள் Sir
இதில் ஒரு 5 நாள் எப்படியும் Personal ண்டு அம்மாவ பார்க, அப்பாவாக போறேன்ஒரு 5 நாள் எடுத்துக்குவ???
இப்போ எத்தின நாள்???
15 நாள் Sir
இதில Annual லீவுண்டு நீ 14 நாள் எடுப்ப????
இப்போ எத்தின நாள் ???
1 நாள் Sir
ஆஹ அந்த ஒரு நாளையும் லீவு கேட்டு வந்திருக்க?????? 😂😂😂
No comments:
Post a Comment