Sunday, January 6, 2019

SAY NO TO PLASTIC...

காலையில் எழுந்து plastic lamitube ல் packing செய்யப்பட்ட tooth paste கொண்டு plastic toothbrush ல் பல் தேய்த்து, plastic water tank இருந்து plastic pipe  வரும் தண்ணீரில் plastic bucket mug கொண்டு முகம் கழுவி, காலை கடன் முடித்து, plastic pouch  வரும் பாலில் plastic pouchpack செய்யப்பட்ட காஃபி powder, சர்க்கரை சேர்த்து காபி குடித்து, Polyester stretch fibre track suit அணிந்து  polyurethane sole and polyester fibre கொண்டு செய்யப்பட்ட walking shoe வில் வாக்கிங் சென்று, plastic ன்னால் செய்யப்பட்ட tv ல் news பார்த்து, plastic bottle ல்  உள்ள ஷாம்பூ போட்டு குளித்து,, plastic bottle ல்  உள்ள எண்ணெய் தேய்த்து, plastic சீப்பினால் தலை சீவி, plastic container ல் உள்ள ‌powder போட்டு non stick tawa வில் plastic pouch வரும் தோசை மாவில் plastic pouch  வரும் எண்ணை ஊற்றி தோசை சாப்பிட்டு, விவசாயிகளிடம் இருந்தே Plastic Leno Bags மூட்டையில் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறியில் சமைத்த உணவை plastic Tupperware container ல் எடுத்து கொண்டு.

Polyester blended shirt, trouser அணிந்து, polyurethane sole உள்ள ஷூ அணிந்து, கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட plastic parts and components கொண்டு தயாரிக்கப்பட்ட   காரில் அலுவலகம் சென்று, plastic ID CARD காண்பித்து, Polypropylene pile carpetting செய்யப்பட்ட office ல் பிளாஸ்டிக்  சேரில் அமர்ந்து பிளாஸ்டிக் கொண்டு செய்யப்பட்ட பல கம்ப்யூட்டரில் வேலை பார்த்து, plastic cup ல் Coffee குடித்து, Tetra Pak ல் pack செய்த Fruit juice குடித்து, பிளாஸ்டிக் பேனாவால் கையெழுத்து போட்டு, காலில் பட்ட சிறிய காயத்துக்கு டாக்டரிடம் சென்று plastic disposable syringe கொண்டு ஊசி‌ போட்டு விட்டு, plastic net mosquito screen ன்னால் cover செய்யப்பட்ட வீட்டில், Polyurethane surface coating செய்யப்பட்ட dinining டேபிள் ல் டின்னர் சாப்பிட்டு, POLYFOAM sofa வில் சாய்ந்து கொண்டு plastic remote கொண்டு டிவி பார்த்து, தலைவலிக்கு plastic  டப்பியில் உள்ள Amrutanjan எடுத்து தடவிக்கொண்டு, plastic  blister packaging உள்ள Crocin மாத்திரை போட்டு கொண்டு, Polyurethane spring bed மீது polyester blended bedsheet விரித்து polyester fibre pillow வைத்து  படுக்க போகும் முன், plastic கொண்டு செய்யப்பட்ட mobile phone ல் தனது  Facebook page ல் *SAY YES TO A PLASTIC FREE WORLD, பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம்* என்று status போட்டு விட்டு தூங்க சென்றான் *_பிளாஸ்டிக் ஒழிப்பு போராளி_*😜

No comments: