Sunday, May 12, 2019

கணவனும் மனைவியும் விவாதித்தபோது...

_கணவனும் மனைவியும் விவாதித்தபோது_

*மனைவி* : ஏங்க, இறந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க.

*கணவன்* : சொர்க்கத்துக்குதான்.

*மனைவி* : அப்போ, நாங்க.

*கணவன்* : அத வேற தனியா சொல்லணுமா? நரகத்துக்கு தான்.

*மனைவி* : அதுக்கப்புறம் அங்க என்னங்க ஆவும்?

*கணவன்* : அதுவா எங்களுக்கு அழகிகள் கிடைப்பாங்க உங்களுக்கு குரங்குகள் தான்.

*மனைவி* : என்ன கொடுமை பாருங்க!! உங்களுக்கு இரண்டு இடத்திலேயும் அழகிகள் கிடைக்குது. எங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்.

_மெதுவாக சிரிக்கவும்_

No comments: