1.இதன் மட்டை அழகிய eco ரெஸ்டாரென்ட் கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .
2.இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்ப்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரும்.
3.இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உண்ட்ம்பிற்கு தேவையான ஆற்றலை தரவல்லது.
4.இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும்.
5.இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்க பயன்படும் இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உண்டம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிர்க்கே உரிய வாயு தொல்லை அற்றது.
6.இந்த மரத்தை நகரத்தில் வளர்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டி வளர்ந்து கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உருஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதும்
*_சிந்திப்பீர்* *50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு, இதற்கு காரணம் வெள்ளை சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மை சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது..*
*சிறு குறிப்பு :*
*வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது:*
*180 லிட்டர் பதநீர்*
*25 கிலோ கருப்பட்டி*
*20 கிலோ பனை நார்*
*10 கிலோ விறகு*
*6 பாய்*
*2 கூடை*
*குறைந்த விலை வைத்தாலும் ஒரு பனை கொடுக்கும் வருட வருமானம் ₹17,820*
No comments:
Post a Comment