Thursday, May 9, 2019

அத்திமரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள்...

அனைவருக்கும் ஒரு முக்கிய சேதி

நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக கீழே சென்று விட்டது இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இப்ப உள்ள சூழ்நிலை யில் அது தேவை இல்லை.

அப்படினா நமக்கு குடிநீர் வழி என்ன ?

இதற்கு ஒரே வழி அத்திமரங்கள் தான் அத்திமரங்கள்  நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது .

அத்திமரங்கள் வெப்சைட்டில் படித்தால் உங்களுக்கே புரியும்.

ஆதலால் அத்திமரங்கள் வளர்ப்பதினால் நமது குடிநீர் பிரச்சினை தீரும் விவசாய பூமி தோட்டங்களில் வளர்க்கலாம் இதன் கிளைகள் பக்கவாட்டில் செல்வதால் வீடுகளில் வளர்க்க முடியாது.

இருந்தாலும் தோட்டம் கம்மாய் ஓடை கிணறு ஆகிய இடங்களில் வளர்க்க வேண்டும் இதன் மூலம் நமக்கு குடிநீர் கிடைக்கும்.

இதை ஏதோ சாதாரண மாக நினைக்காமல் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் தண்ணீர் பிரச்சினை க்காக சண்டை இடுவதை விட தீர்த்து வையுங்கள்

உங்கள் அனைத்து நண்பர்கள் களுக்கும் குருப்களுக்கும் தெரிய படுத்தி அத்திமரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள் .

நம் நாட்டின் பொருளாதார விவசாய வளரும். விவசாய பிரச்சினை தீரும் தோட்டங்களில் நீர் கிடைக்கும் வறண்ட பூமியும் சோலை வனமாக மாறும் .

மாற்றத்தை விரும்புவர்கள் பகிருங்கள்.

No comments: