Sunday, March 15, 2020

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...

🍀*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*

🍀*பெருமையும், கர்வமும் -- இதய நோய்களை உருவாக்கும்..*
🍀*கவலையும், துயரமும் -- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
🍀*துக்கமும், அழுகையும் -- சுவாச நோய்களை உருவாக்கும்..*
🍀*பயமும், சந்தேகமும் -- சிறுநீரகத்தை சீரழிக்கும்..*
🍀*எரிச்சலும், கோபமும் -- கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*
🍀*பதற்றமும், வெறுப்பும் -- மன நோய்களை உருவாக்கும்.. *
🍀*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*
🍀*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறு கின்றன..*
🍀*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..*
🍀*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*

🍀**நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்..**

No comments: