Thursday, May 20, 2021

உணவு இலவசம்

தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி இருப்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்தால் போதும். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு உணவு வேண்டுமோ, அத்தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னார்வலர்கள், வீடு தேடிச் சென்று, உணவை வாசலில் வைத்து விட்டு, மொபைல் போனில் தகவல் தெரிவிப்பர். ஒரே நேரத்தில், இரு வேளைக்கு தேவையான அளவு உணவு, மதிய வேளையின்போது வழங்கப்படுகிறது. பயனாளி யாரென தன்னார்வலர்கள் பார்ப்பதில்லை; அவர்களும் தன்னார்வலர்களை பார்க்க முடியாது.
இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும் என, பகவான் ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கோவை
9345225024, 8608936720, 9443898987, 9443159614, 9842235514

நீலகிரி
9843085424, 9787821306, 9159061230, 9750677000

திருப்பூர் சிட்டி 9367144955, 9487515709, 9443242956

திருநெல்வேலி - பாளையங்கோட்டை, பெருமாள்புரம், கே.டி.சி. நகர், சாந்தி நகர், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி ஜங்ஷன்
9487254783, 7639905544, 9698927868, 9994058666

தூத்துக்குடி கோவில்பட்டி டவுன் 9944142458, 9443868774, 9790400468

கோவில்பட்டி கிழக்கு  8838236500, 9245294616, 9865581360

கோவில்பட்டி வடக்கு  9442132521

கயத்தார்
9788856118

விளாத்திக்குளம் 9894126776, 9486014084

சிவஞானபுரம், நமச்சிவாயபுரம் 8903481244, 6382439696

குருவார்பட்டி, நாகலாபுரம்
9500623611

ஆறுமுகநேரி, காயல்பட்டினம் - 9442874086

ஆத்தூர், முக்காணி - 7598753573, 9443327551

ஏரல், சிவகளை - 9486557406, 9965180206

மதுரை
9442170037, 9944339418

திண்டுக்கல் - 9965532750, 7448858687, 7010860650, 8667204745

கொடைக்கானல் 9565955699, 9442291644

சிவகங்கை
9788540253

காரைக்குடி
9443130431

ஸ்ரீராம் நகர், கோட்டையூர் 9500786051

தேவகோட்டை 8148258860

மானாமதுரை 9488741532

தேனி, பி.சி.பட்டி 9943998986

கம்பம் - 9942404183

போடி - 9944527952

பெரியகுளம்
9865306618

விருதுநகர் - 9942118444, 9788726359

ராஜபாளையம் - 9842055569, 9500334440

ஸ்ரீவில்லிபுத்தூர் - 9944373327, 9442841043

சிவகாசி
9715033465, 9442665743

விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி - 9344999657

No comments: