Thursday, June 15, 2017

*அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்.*

பழத்தை திண்றால்🍒 *மரணம் நேரிடும் என்றபோது மனிதன் நம்பவில்லை*⚰👱🏼👩🏼
ஜலப்பிரளயம் வரப்போகிறது 🌊 *பேழைக்குள் வந்துவிடுங்கள் என்று நோவா கதறியபோது மனிதன் நம்பவில்லை*🚢👴🏾
பட்டணம் அழியப்போகிறது 🌇🔥🔥 *திரும்பிப்பாா்காதே என்ற போது லோத்தின்மனைவி நம்பவில்லை*👱🏼‍♀
தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது👨‍👨‍👦 *என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை*⚠👳🏼
கானானியர்களை வெல்ல🥗🍇 *நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப்சென்ன போது ஜனங்கள் நம்பவில்லை*👬
மேசியா *பிறந்துவிட்டார் என்றபோது👶🏼 ஜனங்கள் அதை நம்பவில்லை*✝
அவர் மீண்டும் 🌠 *வருவார் என்றபோதும் ஜனங்கள் இன்னும் அவரைநம்பவில்லை*❓
ஆனால் அவரது
வார்த்தைகளை *அப்படி நம்பும் ஒரு கூட்டம் உண்டு*
அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்கவில்லை இனி தோற்பதும் இல்லை
*என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே திரும்பிவருவார்*
பூமியிலுள்ளயாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்.

No comments: