சத்யராஜ் மணிவண்ணன் வாய்ஸில் படித்து கொள்ளவும்
எடப்பாடி : ஏன்டா ஓபிஸ் ஒரு துணை முதல்வர் ரெண்டு அமைச்சர் பதிவிக்குமா இவ்வளவு அக்கபோர் பண்ணுன
ஓபிஸ் : ஆமாங்கணா அதுலாம் பண்ணுனா தான் இவனுங்க என்ன நம்புறாங்க
எடப்பாடி : அது சரி உன் கிணறு பிரச்சினை என்னாச்சி
ஓபிஸ் : அதை தான் ராத்திரியோட ராத்திரியா இன்னொருத்தனுக்கு வித்துட்டனே
எடப்பாடி : இப்படி பண்ணுனா அடுத்த தேர்தல்ல உனக்கு எவன் ஓட்டு போடுவான்
ஓபிஸ் : அட நீங்க வேறணா இந்த நாய்ங்க என்னைக்கி வேட்பாளர் பார்த்து ஓட்டு போட்டுச்சிங்க சின்னத்தை பார்த்து அமுக்கிறுவானுங்க
எடப்பாடி : உன் கூட இருக்கிற அல்லகைகளை எப்படி சமாளிக்க போற
ஓபிஸ் : அம்மாவோட ஆசை கட்சிய காபாத்துறது தான் இவனுங்களும் தலை ஆட்டிறுவானுங்க
எடப்பாடி : சரி பேசுன படி உனக்கு பதவி தரலனா நீ என்ன பண்ணுவ
ஓபிஸ் : மறுபடியும் சமாதில ஒரு மணிநேரம் தூங்கிட்டு சாவுல மர்மம் இருக்கு சொல்லிட்டு தர்மயுத்தம் சொல்லி கிளம்பிறுவேன்லா
எடப்பாடி : உன்னய போய் நல்லவன் நினைச்சது பாரு அந்தம்மா
ஓபிஸ் : என் ஃபேஸ் கட் அப்படிணா
எடப்பாடி : சரி அடுத்து நாம என்ன பண்ணனும்
ஓபிஸ் : கூட்டா நின்னு ஒரு போஸ் கொடுத்துட்டு டெல்லில போய் முதலாளிய பார்த்துட்டு வர வேண்டியது தான்
எடப்பாடி : ஏண்டா
ஓபிஸ் : அடிமையாவே இருந்து பழகிட்டேன்ணா அதுனால எப்பவும் நமக்கு ஒரு தலைமை தேவை....
எடப்பாடி : சரி கிளம்பு
No comments:
Post a Comment