Sunday, August 20, 2017

புற்றுநோய்க்கு மருந்து...


புற்றுநோய்க்கு நம் நாட்டு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டு. இம்மருந்துகள் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கும்...

1. துளசி இலை எண்ணிக்கை - 21, மிளகு எண்ணிக்கையில் - 3, இவற்றை  மோர் விட்டு அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

2. வில்வ இலை -5, மிளகு - 5 இரண்டையும் பசும்பால் விட்டு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலக்கி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

3. அருகம்புல் ஒரு கைப்பிடி, மிளகு-5, இரண்டையும் பசும்பால் விட்டு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலக்கி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

இந்த மருந்துகளில் புற்றுநோய் பூரண குணமாகாவிட்டாலும், உபாதை இல்லாமல் பலவருடங்களுக்கு வலி மாத்திரை, தூக்கமாத்திரை சிப்பிடாமல் நிம்மதியாக வாழலாம்....



No comments: