Friday, November 24, 2017

கொஞ்சம் சிரிங்க பாஸ்

😳😳😳 ஆசையா அடிச்சா அது காதலி....  ஆசை தீர அடிச்சா அது மனைவி....😳😳😳
😳😳😳 தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்... தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்...😳😳😳
😳😳😳 ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்...😳😳😳
😳😳😳 ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி...😳😳😳
😳😳😳 மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்... பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..! ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்...😳😳😳
😳😳😳 'சர்வீஸ்'க்கு போயிட்டு வந்த "பைக்கும்", அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த "wife"ம் ரெண்டு நாளைக்கு நம்ம கன்றோள்ள இருக்காது...😳😳😳
😳😳😳 திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் "பொண்ண கூப்பிடுங்க... நல்ல நேரம் முடியப் போகுது"...😳😳😳
😳😳😳 மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது "காப்பு"... அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"...😳😳😳
😀😀😀😀😀😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳🤔
😳😳😳 நேத்து எங்கவீட்டுல அயன்பாக்ஸ் வேலை செய்யலை.பக்கத்துவீட்டுல அயன் பாக்ஸ் கேட்டேன்.இங்கேயே அயன் பண்ணிட்டு போங்கனு சொன்னாங்க....
இன்னைக்கு அந்த பக்கத்து வீட்டுக்காரன் ..என் கிட்ட வீடு கூட்ட தெடப்பம் கேட்டான் .
இங்கையே கூட்டிட்டு போங்கனு  சொன்னேங்க .
அதுக்கு போயி எம்மேல கோவப்பட்டு முரச்சி பாத்துட்டு போய்ட்டாங்க.....
🤔🤔🤔🤔
நான் என்ன தப்பா சொல்லிட்ட அவங்க சொன்னததான நானும் சொன்ன...😳😳😳
😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳🤔
ஏன் டா தம்பீ ... ஆண்களுக்கு தலைமுடி கொஞ்சமா வளருதே  பெண்களுக்கு மட்டும் ஏன்
தலைமுடி அதிகமா வளருது ....
செடி யா இருந்தாலும் முடி யா இருந்தாலும் களிமண் எங்கே அதிகமாக இருக்கோ
அங்கே தான் வளரும்...
😂😂😂😂😂😂😂😂😜😜😜😜
😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😳🤔
ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க.😜
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀 இறுதி  போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.
காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍
காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப... *கல்யாணத்தை நிறுத்துங்க*”🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.
திரும்பி பார்த்தால் போலீஸ்...😇 போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல..... தேம்மி தேம்மி அழுவுது.... இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?
சரி விசயத்துக்கு வருவோம்....... காக்காவ போலீஸ் கைது பண்ணியது ஏன்...? ஏன்?
*
*
*
நினைவு இருக்கா?  நாம ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த திருட்டு குற்றதுக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க.சட்டம் தன் கடமையை செய்யும்.....
😜😜😜😜😀😀😀😀😎😎😎

No comments: