Saturday, November 18, 2017

கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்...

JOKE NO 1
Very good customer care 😂😂   
*Customer*: நான் இன்னைக்கு பாங்க்ல Cheque டெபொசிட் பண்ணா எப்ப sir clear ஆகும்??
*Bank Manager*: 3 நாள் ஆகும்
*Customer*: என்னோட Cheque எதிர்ல இருக்கற Bank கோடது தான். ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தானே இருக்கு. பின்ன எதுக்கு இவ்ளோ நாள் ஆகும்?
*Bank Manager*: சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல. யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயீடீங்க.......
 
😋😋அப்டியே உங்கள எரிசிடுவான்களா இல்லை வீட்டுக்கு எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துகிட்டு போவாங்களா ???
*Customer*: 😳 அட பிக்காலிப்பயலே...😂
JOKE NO 2
முதலாளி :  முனியம்மா - நீயும் பத்து  வருஷமா எனக்கு மாடிக்கு காப்பி சூடா  கொண்டு   வரே . கப் நெறய வழிய வழிய இருந்தாலும் ஒரு சொட்டு கூட சிந்தாம எப்படிம்மா உன்னால படி ஏறி வர முடியுது ? 
முனி :  அது பெரிய விஷயம் இல்ல எஜமான் . முதல் படி ஏறும் போது வாய் நெறைய  காப்பிய உரிஞ்ஜுக்குவேன் - கடைசி படி வந்ததும் அத  திருப்பி கப்புல  துப்பிடுவேன் ......
கொஞ்சம் சிரிங்க பாஸ்
I found this very innovative Notice boards:
Forest Dept: "Shoot the bird with camera not with Gun..."
Traffic Dept: "Donate blood, But not on Roads..."
Petrol Pump: "No smoking" " Your life may be worthless but our petrol is Costly"
And Finally best one!!
Hospital Board:- "If you still want to continue looking @ girls, even after your Death
"DONATE YOUR EYES"
😂😂😀😆😆

No comments: