JOKE NO 1
Very good customer care
*Customer*: நான் இன்னைக்கு பாங்க்ல Cheque டெபொசிட் பண்ணா எப்ப sir clear ஆகும்??
*Bank Manager*: 3 நாள் ஆகும்
*Customer*: என்னோட Cheque எதிர்ல இருக்கற Bank கோடது தான். ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தானே இருக்கு. பின்ன எதுக்கு இவ்ளோ நாள் ஆகும்?
*Bank Manager*: சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல. யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயீடீங்க.......
அப்டியே உங்கள எரிசிடுவான்களா இல்லை வீட்டுக்கு எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துகிட்டு போவாங்களா ???
அப்டியே உங்கள எரிசிடுவான்களா இல்லை வீட்டுக்கு எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துகிட்டு போவாங்களா ???
*Customer*: அட பிக்காலிப்பயலே...
JOKE NO 2
முதலாளி : முனியம்மா - நீயும் பத்து வருஷமா எனக்கு மாடிக்கு காப்பி சூடா கொண்டு வரே . கப் நெறய வழிய வழிய இருந்தாலும் ஒரு சொட்டு கூட சிந்தாம எப்படிம்மா உன்னால படி ஏறி வர முடியுது ?
முனி : அது பெரிய விஷயம் இல்ல எஜமான் . முதல் படி ஏறும் போது வாய் நெறைய காப்பிய உரிஞ்ஜுக்குவேன் - கடைசி படி வந்ததும் அத திருப்பி கப்புல துப்பிடுவேன் ......
கொஞ்சம் சிரிங்க பாஸ்
I found this very innovative Notice boards:
Forest Dept: "Shoot the bird with camera not with Gun..."
Traffic Dept: "Donate blood, But not on Roads..."
Petrol Pump: "No smoking" " Your life may be worthless but our petrol is Costly"
And Finally best one!!
Hospital Board:- "If you still want to continue looking @ girls, even after your Death
"DONATE YOUR EYES"
No comments:
Post a Comment