Thursday, September 27, 2018

கடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு  50 அடையாளங்கள்...

1. நிலையில்லாத இயற்கை
(மத்தேயு 24:7, லூக்கா 21: 11)
2. அக்கிரமம் அதிகமாகி கிறிஸ்தவர் அன்பு தணிந்துபோகும்
(மத்தேயு  24: 12)
3. அதிகரிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடுகள் - விபச்சாரம் - ஓரினச்சேர்க்கை ....(மத்தேயு 24: 37)
4. அதிகரிக்கும் வாதம் -  காணும் பொருளை உண்மை என்னும் வாதம்
(2 திமோ 3: 2)
5. அதிகரிக்கும் இன்பமே சிறந்த நிலை என வாதம்  (கோட்பாடு)
(2 திமோ 3: 4)
6. அதிகரிக்கும்  மனிதத்தன்மையின் செல்வாக்கு
  (2 திமோ 3: 2)
7. வக்கிரமான கேளிக்கைகள்
(2 திமோ 3: 4)
8. நன்மையை தீமையென்றும் தீமையை நன்மையென்றும் சொல்லுகிறார்கள்.
(2 திமோ 3: 3 & ஏசாயா 5: 20 )
9. அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு 
(2 திமோ 3: 3)
10. அதிகரிக்கும் தெய்வநிந்தனை
   (2 திமோ 3: 2)
11. அதிகரிக்கும் பல தெய்வ வணக்கம்
(2 திமோ 3:1-  4)
12. அதிகரிக்கும் விரக்திகள்                          (2 திமோ 3: 1)
13.  வானத்தில் அடையாளங்கள்        (லூக்கா 21: 11,25, யோவேல் 2: 30, அப் 2: 19)
14. பெருகும் அறிவு  - நவீன தொழிற்நுட்பம் (தானியேல் 12: 4)
15. இங்கும் அங்கும் ஓடி ஆராய்தல் பெருகுதல்
    (தானியேல் 12: 4)
16. கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி  வஞ்சிப்பார்கள்   (மத்தேயு 24: 11)
17. கள்ளக்கிறிஸ்துகள் வஞ்சிப்பார்கள்   (மத்தேயு 24: 5)
18. சபைகளில் விசுவாசத்துரோகம்
      (2 தீமோ 4: 3- 5)
19. சத்தியத்தை அநியாயத்தால் அடக்கி, அவபக்தியாருப்பது
   (ரோமர் 1: 18- 19)
20. வேதாகமத்தின்மீது தாக்குதல்
   (ரோமர் 1: 18- 19)
21. கிறிஸ்தவர்கள்மீது  வன்கொடுமை - துன்புறுத்தல் - தொந்தரவு அதிகரித்தல் 
(மத்தேயு 24: 9)
22. பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகுதல்
(1 தீமோ 4: 1)
23. யுத்தமும் யுத்தத்தைப்பற்றிய வதந்திகள்
(மத்தேயு 24: 6)
24. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுவதாலே மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோதல்  (லூக்கா 21: 26)
25.  பஞ்சம் அதிகரித்தல்
       (லூக்கா 21: 11)
26. கொள்ளைநோய்கள் அதிகரித்தல்  
(லூக்கா 21: 11)
27. அதிநவீன தொழிற்நுட்பம்
     ( வெ.வி 13:7)
28. தொலைகாட்சி    (வெ.வி 11: 8-9)
29. செயற்கைகோள் ஒளிபரப்பு
(வெ.வி 11: 8-9)
30. தோற்ற நிலையிலான உண்மை
   (வெ.வி 13: 14-15)
31. ஐரோப்பா நாடுகளை ஒன்றிணைத்ல் (ஐரோப்பியா யூனியன்)   (தானியேல் 2& 7)
32. தூர கிழக்கு ராணுவ சக்திகள்
(வெ.வி 9: 16, 16:12 )
33. உலக அரசாங்க இயக்கத்தை நோக்கி (தானியேல்  7: 23- 26)
34. யூதர்களை மறுபடியும் ஒன்றுசேர்த்தல்   (ஏசாயா 11:10- 12)
35. இஸ்ரவேல் நாட்டை மறுபடியும் நிறுவுவது      (ஏசாயா 66: 7- 8)
36. இஸ்ரவேல் நிலத்தை பண்படுத்துவது (ஏசாயா 36:34-35)
37. வேத மொழியான எபிரேயத்தை சுத்தப்படுத்துவது (செப்பானியா 3: 9)
38. எருசலேமை மீண்டும் ஆக்கிரமித்தல்    (லூக்கா 21:24)
39. இஸ்ரவேல் ராணுவத்தை மீண்டும் எழுச்சிபெற செய்வார். (சகரியா 12:6)
40. உலக அரசியல் பார்வை இஸ்ரவேல் மேல் கவனத்தை திருப்பும். (சகரியா 12:3)
41. ரஷ்யா இஸ்ரவேலை அச்சுறுத்தும். (எசக்கியேல் 38 & 39)
42. அரபு நாடுகள் இஸ்ரவேலை அச்சுறுத்தும் ( எஎசக்கியேல் 35 & 36)
43. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மறுப்பார்கள்.
(2 பேதுரு 3:3- 4)
44. தேவனின் படைப்புகளை மறுப்பார்கள்.
(ரோமர் 1: 18- 22)
45. பரிசுத்த ஆவி ஊற்றப்படுதல்
       (யோவேல் 2: 28-29)
46. இராஜ்யத்தின் சுவிசேஷம் உலகமெங்கும் பிரசிங்கப்படும்
( மத்தேயு 24:14)
47. வேதாகமம் பல மொழிகளில் அச்சாகி மக்கள் படிப்பார்கள்.
(மத்தேயு 24:14)
48. இஸ்ரவேல் மக்கள் மீதியாயிருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். யூத மதம் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்று மறுமலர்ச்சி
(ரோமர் 9: 27)
49. தாவீதின் துதி ஆராதனை மறுமலர்ச்சி பெறும்
(ஆமோஸ் 9:11)
50. வேதாகம தீர்க்கதரிசனங்களை புரிந்துக்கொள்ளுதல்
(தானியேல் 12:8-9)

No comments: