A New Metal is added to Chemistry:*
ஒரு புதிய உலோகம் புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ளது அதாவது
Name. : WIFE
பெயர் : மனைவி
Symbol: Wf
குறியீடு: Wf
அணு நிறை: முதலில் பார்க்கும்போது இலகுவாக தெரியும், நாட்கள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போகும்...
Atomic mass : Light when first found... tends to get heavier over the years with time.
Physical Properties :
உடற்கூறு தன்மை:
Melts if treated with love
எப்பொழுதும் *அன்பில்* உருகக் கூடியது...
Can freeze at any time
எப்போதும் *அன்பில்* உறையக்கூடியது....
Boils at any time
எப்பொழுதும் கொதிக்க கூடியது...
Very Bitter if Mishandled
தவறாக பயன்படுத்தினால் கசக்கக் கூடியது......
Chemical Properties :
வேதியல் தன்மைகள்:
Very Reactive
எளிதில் எதிர்வினை புரியக் கூடியது.....
Highly Unstable
அதிக நிலைத் தன்மை அற்றது....
Possess Strong Affinity towards Gold, Silver, Diamond, Platinum, Credit cards, Debit cards & Cheque books
தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம், காசு, காசோலை என அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.....
Money Reducing Agent
பணமதிப்பை குறைக்கும் வல்லமை கொண்டது......
Occurrence :
கானும் இடங்கள்
Mostly found in the Beauty Parlor, Gold & Diamond Shop, Shopping mall, Ice Cream Parlor
or in front of the Mirror.
அழகு நிலையம், நகைக் கடைகள், பன்னாட்டு நவீன வணிக வாளகங்கள் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள்
அல்லது
கண்ணாடி முன் காணலாம்...
It's highly flammable when mixed with in-laws.
கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக் கூடியது......
It has mixed properties when with her parents.
தனது பெற்றோர்களுடன் இருக்கும் போது இன்பம், மகிழ்ச்சி, குதூகளம், துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே பன்முக தன்மை உடையதாக இருக்கும்......
Attitude:
மனப்பான்மை:
She only one Beautiful in the world & Talented.
நானே இந்த பூலோகத்தின் ராணி, என்னை மிஞ்சிய அழகும், திறமையும், ஆற்றலும், அறிவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற நினைப்பு.
*_ஆக மொத்தத்தில் புரிந்த கொள்ளவே முடியாத புதிராக இருக்கும்........_*
No comments:
Post a Comment