Monday, January 14, 2019

தை1 தான் தமிழ் புத்தாண்டு...

பிரபவ
விபவ
சுக்கில
பிரமோதூத
பிரசோத்பத்தி
ஆங்கீரச
சிறிமுக
பவ
யுவ
தாது
ஈசுவர
வெகுதானிய
பிரமாதி
விக்ரம
விச
சித்திரபானு
சுபானு
தாரண
பார்த்திப
விய
சர்வசித்த
சர்வதாரி
விரோதி
விகிர்தி
கர
நந்தன
விசய
சய
மன்மத
துன்முகி
ஏவிளம்பி
விளம்பி
விகாரி
சார்வரி
பிலவ
சுபகிருது
சோபகிருது
குரோதி
விசுவாவசு
பராபவ
பிலவங்க
கீலக
சவுமிய
சாதாரண
விரோதி கிருது
பரிதாபி
பிரமாதீச
ஆனந்த, இராகூச
நள
பீங்கள
காளயுக்தி
சித்தார்த்தி
ரவுத்ரி
துன்மதி
துந்துபி
உருத்ரோத்காரி
இரத்தாகூசி
குரோதன்
அகூய

இதுல *ஒன்னு கூட தமிழ் பெயர் கிடையாது.* எல்லாமே வடமொழி பெயர்கள்..

ஆனால்  இதை தான் *தமிழ் ஆண்டு????* னு சொல்லி ஏமாற்றி கொண்டு இருக்கிறா்கள்.

இந்த அறுபது ஆண்டுகளும் இரண்டு ஆண் கடவுள்களுக்கு பிறந்த குழந்தையாம்.

இதை தான் அறிவுக்கு கொவ்வாத அறுபது ஆண்டுகள் னு புரட்சி கவிஞர் னு சொன்னார்.

சித்திரை 1   *ஏமாற்று வேலை.*

தை1 தான் *தமிழ் புத்தாண்டு.*

No comments: