Monday, April 29, 2019

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை...

*வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!*

*1.என்றும் நன்றி மறவாத நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.*
*மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு!!!*

*2.பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை!!!*

*3. எந்த வயதிலும் எந்த கல்வி, கலையையும் கற்கும் வாய்ப்பு!!!*

*4. பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது!!!*

*5. நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை!!!*

*6. நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்!!!*

*7. அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது!!!*

*8. எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்!!!*

*9. தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல் மற்றும் தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்!!!*

எல்லாவற்றிற்கும் மேலாக

*10. கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்!

*படித்ததும் பகிர தோன்றியது

No comments: