Tuesday, January 7, 2020

நெடு நாட்கள் சந்தோஷமாக வாழ 8 இரகசியங்கள்...

Ikigai என்ற ஜப்பானிய புத்தகம் கூறும் நெடுநாள் வாழ ரகசியங்கள்.

Click here to watch the video👇🏽👇🏽👇🏽

https://youtu.be/y7FR7WELcsI

எப்பொழுதும் ஏதாவது செய்துகொண்டே இருங்கள் குழந்தைகளைப் போல.

வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும் வேறு வேலை செய்து ஓயாதிருங்கள்.

தொடர்ந்து குறிக்கோளோடு நடந்து கொண்டு நகர்ந்து கொண்டு இருங்கள்.

எல்லோரோடும் தொடர்பில் இருங்கள் முக்கியமாக நண்பர்களோடும் பிடித்தவர்களோடும்.

இயற்கையை ரசியுங்கள் இயற்கையோடு இணைந்து இருங்கள்.

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நினைக்காது நிகழ்காலத்தில் வாழுங்கள்.

ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்.

நம்பிக்கையோடு உங்களுக்கு சந்தோசம் தரும் விஷயத்தை நோக்கி பயணியுங்கள்.

Click here to watch the video👇🏽👇🏽👇🏽

https://youtu.be/y7FR7WELcsI


நீங்கள் கண்டிப்பாக சந்தோஷமாக நெடுநாள் வாழ்வீர்கள்.





No comments: