😇😇😇😇👬😇😇😇😇
👬👬⚡ *நட்புடா* ⚡👬👬
Cool...ன்னா *" ஏசி"* Exam...ன்னா *"யோசி"* Book...ன்னா *"வாசி"* Love...ன்னா *"நேசி"*
ஆனால் *நட்புக்கு* முன்னாடி இதெல்லாம் *"தூசி"*
👬👬👬👬👬👬👬
அடிச்சிப் பேஞ்சாதான் *மழை* அசையாம நின்னாதான் *சிலை* மீன் பிடிக்க வேணும்
*வலை* நம்ம *நட்புக்கு* ஏது *விலை*
⚡⚡⚡👬👬👬⚡⚡
கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு *மருந்து* காதல் என்பது காயம்படப் போகிற
இதயத்திற்கு *விருந்து*... *நட்பு மட்டும்தான்* என்றென்றைக்கும் இனிக்கும் *கரும்பு*...
⚡🙌👬👬👬🙌⚡
*நண்பா* நான் செத்தா என்ன பண்ணுவ? எமனுக்குக் கால் பண்ணுவேன்...
ஏன்?
எப்ப என் உயிர எடுப்பன்னு கேட்க... 👬 *நண்பேண்டா* 👬
👬👬👬👬👬👬👬👬👬⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
சிரித்தபடியே கடந்தால் *நட்பு* கடந்தபின் சிரித்தால் காதல்
மண்ணில் பூக்கும் ஆயிரம் பூக்கள் மறையலாம் ஆனால் நம்மிடம் பூக்கும் *நட்பு* என்றும்
மறையாது
🙌🙌🙌👬🙌🙌🙌
என் இதயம் ரோஜாவைவிட அழகானது ஏன் தெரியுமா??
அதில் உன்னை போல் அழகான *நண்பர்கள்* இருப்பதால்
👬👬👬💖👬👬👬
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் *பூ* குறிஞ்சி *பூ*
ஆனால் என் இதயத்தில் பூத்த *முதல் பூ நட்பு*
⚡⚡👬😇💖😇👬⚡⚡
எமன் கூட நம் *நட்பை* பிரிக்க யோசிப்பான் நம் ஒற்றுமயை கண்டு
ஏன் என்றால் *நட்பு* என்பது கடவுள் கொடுத்த வரம்
💖💖💖👬👬👬💖💖💖
காதல் சுயீங்கம் மாதிரி கொஞ்ச நேரத்தில் டேஸ்ட்டு போயிடும்
*நட்பு* லாலிபாப் மாதிரி கடைசி நிமிஷம் வரைக்கும் டேஸ்ட்டா தான் இருக்கும்
🍭🍭🍭🍭👬🍭🍭🍭🍭
*நட்பு* என்பது ரோட்ல கிடக்குற பணத்தை போன்றது...
தொலைத்தவன் பீல் பண்ணுவான் கிடைத்தவன் என்ஜாய் பண்ணுவான்...
🙌🙌👬💖👬🙌🙌
வாழ்கை ஸ்மார்ட்போன் மாதிரி *நட்பு சார்ஜர் மாதிரி* 100% சார்ஜ் ஏறிடுச்சுனு
கெத்தா போனாலும் சீக்கிரமே நீ சார்ஜர்'அ தேடி வந்து தாண்டா ஆகணும்
📲📲📲📲👬📲📲📲📲
காதல் என்பது வரும் ஆனால் சீக்கிரம் போய்டும் ஆனால் *நட்பு* என்பது வரும்
ஆனா போகவே போகாது காதலுக்காக *நட்பை* தூக்கி போட்டுடாதீங்க அப்புறம்
வருத்தப்படாதீங்க
😭😭😭😭😇👬😇😭😭😭
முகம் தெரிந்து வரும் காதல் முகமே தெரியாமல் வரும் *நட்பு*
உணர்ந்தது போல் உருவாகி பிரியலாம் காதல் உணராமலே உருவாகி உயிராகுமே *நட்பு*
💖💖💖💖❤💖💖💖💖
*"நட்பு"* காதல் என்பது வானவில் போன்றது எந்த நேரத்திலும் மறைந்து போகும்
ஆனால் நம் *நட்பு* வனம் போன்றது எந்த நேரத்திலும் மறையாது
👍👍👍😇👬😇👍👍👍
காலங்கள் கடந்து போகும் உறவுகள் மறந்து போகும் மலர்கள் உதிர்ந்து போகும்
காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது *நட்பு* ஒன்றே
💖💖💖💖😇👬😇💖💖💖
சிந்திக்க வைத்து சிரிக்க வைத்து இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பது
*நட்பு* ஒன்றே
💖💖💖👍😇.😇👬😇😇👍💖💖💖
💖💖 👬 *நட்புடா* 👬💖💖 💐💐💐 💐💐💐
No comments:
Post a Comment