Wednesday, November 8, 2017

செபமும் ஆசீர்வாதமும்

உண்மையிலேயே மனமுவந்து அனுதினம்🙏ஜெபித்து, வேதம் 📖வாசித்து
அதன்படி 🚶நடக்கிறவங்கிட்ட அப்படி என்னதான் ✔இருக்கும்..? அப்படி என்னதான் ✖இருக்காது..?
🤗சந்தோஷம் இருக்கும்..  😔கவலை இருக்காது..
👍வெற்றி இருக்கும்.. 👎தோல்வி இருக்காது..
🎉ஆசிர்வாதம் இருக்கும்.. 😭சாபம் இருக்காது..
😍அன்பு இருக்கும்.. 😠வம்பு இருக்காது..
😮பொறுமை இருக்கும்.. 😡கோபம் இருக்காது..
✔உண்மை இருக்கும்.. ✖பொய் இருக்காது..
நன்மை செய்கின்ற ❤இதயம் இருக்கும்.. தீமை செய்யும் எண்ணம் இருக்காது..
👼பரிசுத்தம் இருக்கும்.. 👿பாவம் இருக்காது..
🏠வீட்ல மகிழ்ச்சி இருக்கும்.. 👊சண்டைகள் இருக்காது..
🤗மன்னிப்பு இருக்கும்.. 😤மனகசப்பு இருக்காது..
😀நிறைவுகள் இருக்கும்.. குறைவுகள் இருக்காது..
😘பாசம் இருக்கும்.. 😏வேஷம் இருக்காது..
👪குடும்பத்தில் செழிப்புகள் இருக்கும்.. 💸செலவுகள் இருக்காது ..
தேவன் மேல் வாஞ்சை இருக்கும்.. தேவையில்லாத வாஞ்சை இருக்காது..
📖வேத வசனம் வாயில் இருக்கும்.. தேவையில்லாத வாக்குவாதம் இருக்காது..
மொத்தத்தில் 🙏ஜெபிப்பவரிடம் 🎉ஜெயம் எப்போதும் இருக்கும்..! 📖வேதம் வாசிப்பவரிடம் 👎தோல்வியே ✖இருக்காது..!
தேவனுடைய 😍அன்பு, 😊இரக்கம், 😇கிருபை, 🤗தயவு எப்போதும் அவர்களை சூழ்ந்து கொள்ளும்..!
இன்றே ஒரு 🙌உறுதிமொழி எடுப்போம் :
🙏ஜெபிக்காமல் 🍜சாப்பிட ✖மாட்டேன்.. 📖வேதம் வாசிக்காமல் 🍶தண்ணீர் குடிக்க ✖மாட்டேன், எந்த செயல் செய்யும் முன்பு செபித்துவிட்டு செய்வேன் என்று.
🙏ஜெபம் 🍜உணவு போல.. 📖வேதம் 🍶தண்ணீர் போல..
இரண்டும் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது... இந்த வாழ்க்கையை ஜெயிக்க முடியாது...

No comments: