Friday, November 16, 2018

நண்பனாகும் பிரண்டை ...

நண்பனாகும் பிரண்டை - STOMACH CLEARANCE

தேவையானவை: 

முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய் விட்டுவதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும்பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்: 

குடலில் உள்ள கிருமிகள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம்புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குணமாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

No comments: