Tuesday, May 14, 2019

ஓஷோ ஜோக்ஸ்...

ஓஷோ ஜோக்ஸ்

ஒரு குழந்தைக்கு படுக்கப்போகும் முன் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒரு நாள் அவனுடைய தாய் அவன் எப்படிப் பிரார்த்திக்கிறான் என்று பார்த்தாள்.

குழந்தை ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்து விட்டது.

"இது என்ன? உன்னுடைய பிரார்த்தனை இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டது?"என்று அவன் தாய் கேட்டாள்.

குழந்தை சொல்லியது, "சொன்னதையே தினமும் சொல்லிக்கொண்டு ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? அதனால் கடவுளிடம் "டிட்டோ" (ditto) என்று சொல்கிறேன். அவருக்கு இதைப் புரிந்து கொள்ள அறிவு உண்டு."

--ஓஷோ--

No comments: