மனிதர்கள் நாகரீக கோமாளிகள்
சீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை.
ஷாம்பூ இல்லாத காலத்தில் தலை முடி கொட்டவில்லை.
மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை.
பாலிதீன் கவர் பைகள் இல்லாத காலத்தில் புற்றுநோய் வரவில்லை.
அயோடின் உப்பு இல்லாத காலத்தில் உடம்பில் தைராய்டு வரவில்லை.
சன்பிளவர் ஆயில் இல்லாத காலத்தில் மாரடைப்பு வரவில்லை.
மிக்ஸி கிரைண்டர் இல்லாத காலத்தில் சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறக்கவில்லை.
டிவி மொபைல் இல்லாத காலத்தில் எந்த குழந்தையும் கண்ணாடி போட்டதில்லை.
பிராய்லர் கோழிகள் இல்லாத காலத்தில் பெண் குழந்தைகள் விரைவில் பருவம் அடையவில்லை.
நோய்களுக்கு வித்திடும் ஆறு ஆபத்துக்கள்
டால்டா
மாரடைப்பு கேன்சர், உடல் பருமன், ரத்த அழுத்தம், மலச்சிக்கல், நீரிழிவு, கணைய பாதிப்பு.
வெள்ளை சர்க்கரை
எலும்பு தேய்மானம், நீரழிவு, உடல் சூடு, தோல் நோய், ஆண்மையின்மை.
ரீபைண்ட் ஆயில் (சுத்திகரிக்க பட்ட எண்ணெய்)
அல்சர், புற்று நோய், மூட்டுவலி, முடி நரைத்தல்.
உப்பு அயோடின் சேர்த்த உப்பு
பக்கவாதம், ரத்தக்கொதிப்பு, அறிவு திறன் பாதிப்பு.
அஜினமோட்டோ
ஜீரண உறுப்புக்கள் பாதிப்பு.
No comments:
Post a Comment