Friday, July 5, 2019

பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள்

சில நாட்களுக்கு முன்னர்
என்னுடைய  இளமைக்கால தோழி ஒருவரை அவர் கணவரோடு
சந்தையில் சந்திக்க நேர்ந்தது..

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன்..

இருதரப்பு நல விசாரிப்புகளுக்கு பின், தத்தம் குழந்தைகள் பற்றி பேச்சு திரும்பியது..

அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

மூத்தவள் +2 வும்
இளையவள் 8 ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்

என்ன பெயர் வைத்திருக்கிறிர்கள்
எனக் கேட்டேன்..

பெரியவ பேர் "மகிஷா.."
சின்னவ "கேஷு.. "

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..

பேர்ல என்ன அதிர்ச்சின்னு கேக்குறிங்களா..?

ஆமா..
மூத்தவ பொறந்த உடனே இவர்தான்
ஐயர் கிட்ட ஜாதகம் பார்த்து பேர் எழுதி வாங்கியாந்தார்ன்னு தன் கணவரை கை காட்டினார்..

சின்னவளுக்கும் அதே ஐயர்தான்
ஜாதகம் பாத்து பேர் எழுதி கொடுத்தார்ன்னும் சொன்னாங்க..

மூத்த பொண்ணு முழுப்பேரு மகிஷாசுரமர்த்தினி!
அடுத்த பொண்ணு முழுப்பேரு
கேஷ்வர்த்தினி!
அவரே சுருக்கமா மூத்தவள "மகிஷா"ன்னும்
சின்னவளை
"கேஷு" ன்னும் கூப்பிடலாம்ன்னாராம்..
..
இப்ப நான் ஏன் அதிர்ச்சியானென்ற
மேட்டருக்கு வருவோம்..
அந்த மகிஷாவுக்கும் கேஷுவுக்கும்
அர்த்தம் என்ன தெரியுமா..?
..
மகிஷான்னா "எருமை"
கேஷுன்னா  "மயிரு"
சமஸ்கிருதத்துல..
..
பெத்தவங்களுக்கு தெரியாது,
பேர் வச்ச பாப்பானுக்கு தெரியுமில்லையா..?

தன்னை நம்பி வந்தவர்களுக்கு
பணத்தை வாங்கிட்டு அவன் காட்டிய
நன்றிய பார்த்தீங்களா..?
இதான் பார்ப்பனியம்..
..
இன்னும் குழந்தை பிறந்தால்
இவனுங்கிட்ட ஜாதகம் எழுதி
பெயர் வைக்கக் கோரும் எத்தனையோ பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
அவர்களின் குழந்தைகளுக்கு
இவனுங்க வைக்கும் பெயரின்
லட்சணம் இதுதான்..
..
இன்றைக்கு பார்ப்பன அயோக்யத்தனத்தினால் கட்டுண்டு கிடக்கும் ஊடகங்கள்,
தமது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர்கள் வழியாகவும் சமஸ்கிருத பெயர்களை அறிமுகம் செய்ய,
இன்றைய பெற்றோர் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதை நாகரீகமாக, பெருமையாக, ஸ்டைலாக நினைக்கின்றனர்..
அப்படி அவர்கள் வைக்கும் பெயர்களின்
உண்மைப் பொருள் தெரிந்தால், கேவலப்படுவார்கள்..

எடுத்துக்காட்டாக,
பிருத்வி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு
மண்ணாங்கட்டி என்று பொருள்.
மண்ணாங்கட்டி என்று தமிழில் வைத்தால் கேவலமாக நினைப்பவன்,
அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறான்!

பெண்ணுக்கு யாஷிகா என்று  சமஸ்கிருதப் பெயர் வைத்து பெருமை கொள்கிறார்கள்.
அதற்கு என்ன பொருள்?
யாஷிகா என்றால் யாசகம் எடுப்பவள்,
அதாவது பிச்சைக்காரி என்று அர்த்தம்.
தமிழில் பிச்சைக்காரி என்று
பெயர் வைத்துக் கொள்வாளா?
ஆனால், அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறார்கள்.

அதேபோல் கேசவன் என்று
சமஸ்கிருதப் பெயர் வைத்துக் கொள்கிறான்.
அதன் பொருள் மயிரான்.
கேசம் - மயிர்

கோபிகா என்றால் பால்காரி..

தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்டவன்.

அபர்ணா என்றால் நிர்வாணமானவள்,
ஆடை இல்லாதவள்.

கோபால் என்றால் பசும்பால் என பொருள்.
(கோ- பசு தமிழ்ல ஆட்டையை போட்ட சொல்)

சுந்தரலிங்கம்,
மகாலிங்கம்,
ஜம்புலிங்கம், இது போன்ற மிகக்கேவலமான கெட்ட வார்த்தைகளை குறிக்கும் 
(அர்த்தம் கேக்காதீங்க) பெயர்களைக்கூட பெருமையுடன் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே!
நாம் என்ன செய்யமுடியும்?

கருப்பன், இருளன் என்று பெயர் வைத்தால் கேவலமாக என்னும் நாம்
அதையே சமஸ்கிருதத்தில் கிருஷ்ணா..
கிருஷ் என வைத்துக் கொள்வோம். 

கிருஷ்ணவேணி என்று சமஸ்கிருதப் பெயரை வைப்பதற்கு என்ன பொருள் தெரியுமா? கருவாச்சி

சமஸ்கிருதத்தின் கேவலம் புரிகிறதா?
..
தமிழ்மேல் எத்தகைய காழ்ப்புணர்வு இருந்தால், இந்த பார்ப்பனியம் இத்தகைய கயமையை இந்த விவரமறியா மக்கள் மேல் கட்டவிழ்த்து விடும்..
..
ஆமா.. உங்க குழந்தைகளுக்கு
என்ன பெயர் வச்சிருக்கிங்க..?
..
பாப்பாங்கிட்ட கேட்டிருந்தா பண்ணாடப்பயலுக நிச்சயம் ஏதாவது கெட்ட வார்த்தையத்தான் பேரா வச்சிவிட்டிருப்பானுங்க..
நீங்க வேணும்ன்னா செக் பண்ணி பாருங்க..

இனியாவது..
போலி கவுரவத்தால் அறிவிழக்காமல் *பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள்*.

படித்ததில் பிடித்தது.

No comments: