*பிரபலமாக இருக்க ஆசைப்படுவதை விட, பிறருக்கு பலமாக இருக்க ஆசைப்படுவோம்..!*
*ஏளனமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு திமிராய் பதில் சொல்வதில் தவறேதும் இல்லை...!!*
*நல்லெண்ணம் எல்லாப் புண்களையும் ஆற்றும். ஆசைகள் குறையக் குறைய அமைதி பெருகும்.*
*அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதொன்றே, ஒரு சமூகத்திற்கும் தனிமனிதனுக்குமான உச்ச விடுதலை.*
*உண்மையான பாசம் இருந்தால் வார்த்தைகள் தேவையில்லை. நினைவுகள் கூட பேசும்.*
*அன்று உடைந்த வீடுகளும் உடையாத உறவுகளும் இருந்தன. இன்று உடையாத வீடுகளும் உடைந்த உறவுகளும் உள்ளன.*
*வாழ்க்கையை சிரித்து வாழ பழகிவிட்டால் பெரிய கஷ்டம் கூட சின்னதாக மாறிவிடும்.*
*நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்பதை விட யாரிடம் சொல்கிறீர்கள் என்பதே முக்கியம்..!!*
*வாழ்க்கை இழுக்கும் திசையில் நீங்கள் போகாதீர்.*
*உங்களுக்குப் பிடித்த திசையில் வாழ்க்கையை இழுத்து உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். அது தான் உங்கள் உண்மையான வாழ்க்கை.*
*காலம் எப்போதும் உங்களுக்கானதாக இருக்காது. களம் அமையும் பொழுதே உங்கள் கடமையை செய்து முடித்து விடுங்கள்.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣📣
*Visit the blog*
https://trendsintamilnadu.blogspot.com/?m=1
*Download the App*
https://play.google.com/store/apps/details?id=com.my.trendsintn
*Click below for Spoken English*
✨Youtube✨
https://youtube.com/EnglishwithMartin
✨Facebook✨
https://facebook.com/spokenenglishwithmartin
No comments:
Post a Comment