Sunday, March 15, 2020

உளவியல் உண்மைகளும் மனித நோய்களும்...

உளவியல் படி
ஒருவர் முட்டாள்தனமான காரியங்களை குறித்தும் அளவுக்கதிகமாக சிரிக்கிறார் என்றால் அவர் தனிமையில் இருக்கிறார் என்று அர்த்தம்...

உளவியல் படி
90% மக்கள் தனது வாயால் சொல்ல முடியாததை எழுத்துக்களால் எழுதி அனுப்புகிறார்கள்.

உளவியல் படி
ஒரு மனிதன் அதிகமாக தூங்கினான் என்றால் அவன் சோகமாக இருக்கிறான் என்று அர்த்தம்.

உளவியல் படி
குறைவாக பேசும் மனிதன் வேகமாக பேசினான் என்றால் அவனிடத்தில் ரகசியங்கள் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.

உளவியல் படி
உங்களின் சிறந்தவற்றை வெளிக்கொணர்ந்து உங்களை வலிமையாக்கும் மனிதன் தான் உங்களது பலவீனம்.

உளவியல் படி
ஆர்வமாக பாடுதல் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும்.

உளவியல் படி
சின்ன கஷ்டங்களை கூட தாங்கமுடியாமல் அழும் மனிதன் கனிவு நிறைந்தவனாக இருப்பான்.

உளவியல் படி
நீங்கள் எந்த வகையான பாடல்களை கேட்கிறீர்களோ அது உலகம் சார்ந்த உங்கள் கருத்துக்களை பாதிக்கும்.

உளவியல் படி
சின்ன சின்ன விஷயங்களுக்காக ஒரு மனிதன் கோபப்பட்டால் அவன் அன்பைத் தேடுகிறான் என்று அர்த்தம்.

உளவியல் படி
நேர்மறையான எண்ணங்கள் கொண்ட சந்தோஷமானவர்களுடன் இருக்கும் பொழுது மன மகிழ்ச்சி கிடைக்கும்.

உளவியல் படி
அழ வேண்டிய நேரத்தில் கூட அழாத மனிதன் பலவீனமானவன்.

உளவியல் படி
கண் தூங்கும் அந்த நொடி பொழுது எண்ணத்தில் வரும் மனிதன்தான் உங்களது சந்தோஷம் அல்லது தூக்கத்திற்கு காரணமானவன்.

உளவியல் படி
நீங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும்பொழுது குறைந்த நேர தூக்கமே போதுமானதாக இருக்கும்.

உளவியல் படி
நாம் பிறருக்காக செலவு செய்யும் பொழுதும் பொருளாதார கஷ்டங்களை தாங்கும் பொழுதும் மனது அதிக மகிழ்ச்சி அடைகிறது.

உளவியல் படி
வழக்கத்திற்கு மாறான முறையில் ஒருவர் சாப்பிட்டால் அவர் பதட்டமாக இருக்கிறார் என்று அர்த்தம்.

உளவியல் படி
பிறரை அதிகமாக புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

No comments: