வடபழனியில், கூட்டம் இல்லாத
ஒரு துணிக்கடை
ஒரு துணிக்கடை
திடு திடுவென ஒரு பெண் உள்ளே நுழைந்தார்
"ஏங்க, வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் கிடைக்குமா?"
"இருக்குமா, அந்த செக்ஷனுக்கு போங்க.."
பீதியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த என்னை கடைக்காரரே சமாதானப்படுத்தினார்...
"சார், அவங்க கேட்டது One Year, குழந்தைக்கு Dress, நீங்க ஒன்னும் பதறாதீங்க
அப்பாடா..
ஓ.. இது சாதி பிரச்சனையோன்னு பார்த்தேன்..
நல்ல வேளை இது மொழி பிரச்சனை,
24 மணி நேரமும் நம்ம பதட்டத்துலயே வச்சுருக்கானுங்க....

No comments:
Post a Comment