Monday, May 20, 2019

மனித பிறவியின் ஜாதகம்...

நீண்ட நாள் பல இடங்களில் தேடிச்சென்றும் கிடைக்காத மனித பிறவியின் ஜாதகம்...

1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் ராகு திசை...

2)பிறரை நீ கெடுக்க நினைத்தால் கேது திசை...

3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால் சனி திசை...

4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் செவ்வாய் திசை...

5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் புதன் திசை...

6) நிலையான முயற்சி செய்தால் சூரிய திசை...

7) நிலையற்ற செயல்களென்றால் அங்கே சந்திர திசை...

8)உனக்காக நீ புண்ணியம் செய்தால் சுக்ர திசை...

9)உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...

நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம், பாவம் செய்தவருக்கே ஜாதகம்,

நேர்மையானவரை இறுதியில் அழைத்துச்செல்ல தந்தை ஈசனே இறங்கி வருவார்,

பாவம் செய்தவனுக்கோ தந்தை ஈசன் சரியான ஈடு செய்வார்...

No comments: