Sunday, March 15, 2020

கிவி பழத்தின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

கிவி பழத்தின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
Let's learn about the benefits of kiwi fruit.

கிவி பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது.
Kiwi fruit is rich in fiber.

கிவி பழத்தை சாப்பிடுவதால் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்.
Eating kiwi fruit helps the digestive system better.

மலச்சிக்கல் இருந்தால் கிவி பழம் தினமும் சாப்பிடுங்கள் அது பயனளிக்கும்.
Eat Kiwi fruit daily, if you have constipation.

கிவி பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. 
Kiwi fruit controls the sugar in the blood.

கிவி பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்காது.
Eating Kiwi fruit does not increase blood glucose.

நீரிழிவு நோயாளிகள் கிவி பழத்தை எந்தவித தயக்கமும் இல்லாமல் சாப்பிடலாம். 
People with diabetes can eat kiwi fruit without any hesitation.

இதய நோய் உள்ளவர்களுக்கு இந்தப் பழம் நன்மை பயக்கும்.
The fruit is beneficial for people with heart disease.

எடை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கும் இந்த பழம் உதவும்.
The fruit also helps those who are trying to lose weight.

கிவி பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது.
Kiwi fruit has vitamin E.

கிவி பழத்தில் கிவி பழத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. 
Antioxidants are found in abundance in kiwi fruit.

கிவி பழம் சருமத்தை நீண்ட நாட்கள் இளமையாக வைத்திருக்கும்.
Kiwi fruit keeps the skin youthful for a long time.

கொழுப்பைக் கட்டுப்படுத்த கிவி பழம் உதவியாக இருக்கும். 
Kiwi fruit can help control fat.

இது உடலின் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 
It increases the amount of good cholesterol in the body.

இதயம் தொடர்பான பல நோய்களுக்கு இது முக்கியமாக நன்மை பயக்கும்.
It is especially beneficial for many heart related diseases.

மூட்டுவலி இருந்தால் கிவி உட்கொள்வது பயனளிக்கும். 
Kiwi intake can be beneficial if you have arthritis.

இது உள் காயங்களை குணப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
It helps to heal internal wounds and reduces inflammation.

No comments: